06-06-2005, 02:51 PM
hari Wrote:எல்லோருக்கும் உங்களை போல் மனசு வராது, எல்லாத்தையும் நகைச்சுவையாக பார்க்க!
பின்ன.. அப்படிப்பட்ட சூழ் நிலையில் தானே வாழுறன்.. உங்களைப்போல நல்ல உள்ளம் படைச்சவர்களுக்கு இந்த படத்தை பார்க்க ரொம்ப கஸ்டமாத்தான் இருக்கும்....


