06-06-2005, 09:34 AM
குடத்துக்குள் விளக்கது
ஒளியினை பரப்புது...
ஒளிவேண்டி பலரிங்கு
ஒற்றைக்குடத்துள் தீ விளக்கு!
தேசமிங்கு இருளினிளே!
அந்த பாவியவன் குடத்துள் ஏற்றினான்
தீபமதை ஏனடா என்றேன்!
விளக்கெரிந்தால் போதும்
ஒளியேதற்கேன்றான்-இப்படி
இவன் பொல் பலரிங்கு இரக்கையில்
ஈழம் விடிவதெப்போ?-தமிழ்
இனம் சிறப்பதெப்போ?
குடத்துள் விளக்காய்
குடியிருக்கும் தமிழா
குலம் காக்க வெளியே வா!
ஒளியினை பரப்புது...
ஒளிவேண்டி பலரிங்கு
ஒற்றைக்குடத்துள் தீ விளக்கு!
தேசமிங்கு இருளினிளே!
அந்த பாவியவன் குடத்துள் ஏற்றினான்
தீபமதை ஏனடா என்றேன்!
விளக்கெரிந்தால் போதும்
ஒளியேதற்கேன்றான்-இப்படி
இவன் பொல் பலரிங்கு இரக்கையில்
ஈழம் விடிவதெப்போ?-தமிழ்
இனம் சிறப்பதெப்போ?
குடத்துள் விளக்காய்
குடியிருக்கும் தமிழா
குலம் காக்க வெளியே வா!
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

