06-06-2005, 12:21 AM
KULAKADDAN Wrote:<img src='http://img240.echo.cx/img240/6333/lamp4ww.jpg' border='0' alt='user posted image'>
ஏதோ எண்ணத்தில் சுட்டோம்.......கவிதை தோன்றினால் பேசுங்கள்............
திரும்பிடும் திசையெங்கும்
தாக்கிடும் காரிருளும்
கண்டு பயந்திட
வெருண்டு ஓடிட
வந்தது சிறு ஒளியொன்று
தந்தது பெருந் திடமொன்று
எண்ணத்தில் மானிடமே
விண்ணளவில் உயர்ந்திடவே....!
" "
" "
" "

