06-05-2005, 03:21 PM
AJeevan Wrote:[quote=vennila]இப்படி பனி கொட்டுமா? பார்க்கவே குளிருது. படங்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:22pt;line-height:100%'>மலைப் பகுதிகளில் வருடம் முழுவதுமே பனி இருக்கும்.
முழு சுவிசும் நவம்பர் முதல் மார்ச் ஏப்ரல் வரை பனி கொட்டி பாதைகள் எல்லாம் பனியால் நிறைந்து விடும்.
அக்காலத்தில் வாகனங்களுக்கு வின்டர் டயர்கள் போட்டுத்தான் ஓட வேண்டும்.
அப்படியில்லாத வாகனங்கள் ஓட போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருக்கும்.
பனிகாலம் முடியும் போது மறுபடியும் சமர் டயர்களை மாற்றலாம்.
இதைப் பின்பற்றாதவிடத்து கடுமையான தண்டனைகள் உண்டு.
இருப்பினும் பாதைகளை பனி கொட்டத் தொடங்கும் போதே துப்பரவு செய்து விடுவார்கள்.
இது பனி காலம் முடியும் வரை தொடரும்.
மலைப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் டயர்களுக்கு சங்கிலிகள் போட்டே ஓட வேண்டும்.
இல்லாவிட்டால் மலைகளுக்கு வாகனங்களால் செல்ல முடியாது.
அப்படியும் போக முடியாத போது பாதைகளை மூடி விடுவார்கள்.
சில இடங்களுக்கு கேபிள் கார்கள் வேலை செய்யும்.</span>
தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->