09-27-2003, 12:22 PM
கணணித் தமிழ் மென்பொருள் மற்றும் எழுத்துரு வடிவமைப்பில் சுரதாவின் பங்களிப்பு மிக முக்கியமானவை....அவரின் தொடர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவதுடன்...இப்படியான தமிழ் மென்பொருள் ஆக்குனர்கள் தகுந்த முறையில் பாராட்டப்படுவதுடன் கெளரவிக்கப்பட்டு வெளியுலகிற்கும் அடையாளம் காட்டப்பட வேண்டியவர்களே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

