06-05-2005, 12:56 AM
Vishnu Wrote:உஙகள் வரவேற்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.....50 கருத்துக்களுக்கு மேல் எழுதவேண்டும் .. அத்தோடு கள விதிமுறைகளை மீறாத பட்சத்தில் உங்களுக்கு விசேட உறுப்பினர் அந்தஸ்து வழக்கப்படும். அதன் பின் கருது மாறாது உங்கள் கருத்துக்களை திருத்தம் செய்யலாம். அதனை நீக்கினாலோ அழித்தாலோ உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை பறிக்கப்படும்.
அனுப்பிய விடயங்களை திருத்தம் செய்ய முடியவில்லை... அதானலும் எழுதிய பதில்களில் சில பிழைகள் வந்துள்ளன.... இனி கவனத்தில் கொள்கிறேன்..
நன்றி
[b][size=18]

