06-04-2005, 02:07 PM
Vishnu Wrote:மன்னிக்க வேண்டும்... பிழையான தலையங்கத்தில் எனது கருத்தை எலுதி உள்ளேன் என்பது இப்போது தான் தெரிகிறது.... இப்பொழுது தான் தளத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
அனைவருக்கும் வணக்கம்....
இந்த தளத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... இதுவரை காலமும் இந்த தளத்துக்கு வரவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது...
என்னால் முடிந்த வரை எனது பங்களிப்புகளை தளவிதிகளை மீறாது தரலாம் என்று நினைக்கிறேன்....
நன்றி...
வாழ்க தமிழ்.... வழர்க நம் தேசம்,,,
விஷ்னு
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

