06-04-2005, 11:58 AM
வாக்களிப்பில் கலந்துக்கலை...........
காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் எண்டதை தவிர மற்ற எதாகவும் இருக்கலாம்.
வாழ்கைத்துணையுடன் மன ஒற்றுமையாக வாழ்ந்தால் அது போதும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது .....அவரவரை பொறுத்தது.
நான் புலத்தில் கண்ட அனுபவம் காதலித்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளை பிறக்க சண்டை வர பிரிந்து செல்லல் பின் மறுபடி இன்னுமொரு காதல் சேர்ந்து வாழல் பிள்ளை பிறக்க சண்டை பிரிதல் இப்படி பல காதல் ....... என வாழ்வதற்கு தான் அது வழிசமைக்கும். சேர்ந்து வாழ்ந்து பிடிக்காவிட்டால் பிரிவது வேறுவிடயம் அதற்குள் ஏன் பிள்ளை எனும் உறவு........ பிள்ளைக்கு கடைசியில் அப்பா எங்கோ அம்மா எங்கோ என அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாசம் கிடைக்காது ஏங்க...... இது தேவையா?.............

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>