06-04-2005, 02:09 AM
Quote:ஒரு பொம்மைக்கடையில் நீலநிறப் பொம்மை ஒன்றின் விலை ரூ 5/=
பச்சை நிறப்பொம்மை ஒன்றின் விலை ரூ 25 சதம்
சிவப்பு நிறப்பொம்மை ஒன்றின் விலை ரூ 75 சதம்.
ஆனால் சுட்டியின் கையில் ரூ 100/= மட்டுமே உள்ளது. சுட்டிக்கு ரூ 100/= க்கும் 100 பொம்மைகள் வாங்க வேண்டும். நீல நிறத்தில் எத்தனை பொம்மைகள் பச்சை நிறத்தில் எத்தனை பொம்மைகள் சிவப்பு நிறத்தில் எத்தனை பொம்மைகள் வாங்கணும் என்று சொல்லி தாறீங்களா?
இது கூட விடையாக வரலாம்...
8 நீலம். (40)
18 பச்சை. (4.50)
74 சிவப்பு. (55.50)

