06-04-2005, 01:32 AM
ரெலோ இயக்கத்தினரால் வவுனியா பகுதிக்கு மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வ்ருகின்றது. அவ் நிலயத்தின் மீது தான் தாக்குதல் நடாத்தப்பட்டு இருக்காலாம். அங்கே பலகாலமாக தானே நடக்கு இப்படியான தாக்குதல்.. அந்த நிலையத்துக்கு முன்னர் பலத்த பாதுகாப்பு இருந்தது ரெலோ இயக்கதினரால் .தற்போது எப்படியோ தெரியவில்லை.
[b][size=18]

