06-04-2005, 01:18 AM
அண்ணா நன்றி உங்கள் விளக்கத்துக்கு .. எனக்கும் தெரியும் இது ஆனால் அதிலை வந்த தலா வை கவனிக்கவில்லை அதுதான் பலமுறை முயன்றும் முடியவில்லை.. என்னடா இரண்டுகார் 9999 க்கு விகிறார் என்றால் எப்படி ஒன்றின் விலை தெரியும் என்று குழம்பீட்டன்.. இப்ப நீங்கள் விளக்கம் போட பின் தான் ஒவ்வொரு கார் 9999 என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் விளக்கதுக்கும் , ஈஸ்வரின் விடைக்கும் நன்றிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]