06-04-2005, 01:03 AM
Quote:kirubans எழுதியது:கட்டாயம் நாளை எழுதுகிறேன் கவிதன்.
Eswar எழுதியது:
மேற்கோள்:
பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?
அவர் 202 பவுண்டு நட்டப்பட்டிருக்கிறார்.
சரியான பதில். நீங்கள் ஒரு கணக்காளராக இருந்தால், வியாபாரம் செய்யும் தமிழருக்கு லாப நட்டங்களைக் கணக்கிட உதவலாமே.
எப்படி என்றும் போடலாமே.. என்னை போலை கொஞ்சப் பேருக்காக
_________________
கவிதன்
!

