06-04-2005, 12:59 AM
Mathan Wrote:அஜீவன் அண்ணா இணைத்த படங்களின் இருப்பவை மிக அழகானவை. சுவிஸ் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும். அது தவர சுவிசில் உள்ள அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவு மினியேச்சர் சிற்றி ஒன்று டென்மார்க்கில் இருக்கின்றது. டென்மார்க் பில்லூண்ட் விமான நிலையம் அருகில் இருக்கும் லெகோ லாண்டில் அது இருக்கின்றது. அதன் சொந்த படங்கள் யாரிடமாவது இருந்தால் இணையுங்கள். என்னிடமும் இருந்தது தேடி பார்க்கணும்
<b>இதைப்பாருங்க மதன்.. </b>ஆனால் இது நெற்றில் தேடி எடுத்தபடியால் இணைப்பை மட்டும் தருகிறேன்
[b][size=18]

