06-04-2005, 12:32 AM
vasisutha Wrote:[quote=AJeevan]
இலங்கையில் கூட சிங்கள மக்கள்
விநாயகரையும், முருகனையும், காளியம்மனையும், விஷ்ணுவையுமே முக்கியமாக வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
தமிழர்கள் இங்கு போவது குறைவா வசி?
அல்லது வேறு ஏதாவது தகவல்கள்?.............................
அஜீவன் அண்ணா அந்த கோயிலுக்கு தமிழர்கள் தான்
அதிகம் போவார்கள். மற்ற இன மக்களை நான் போன அன்று
காணவில்லை.
அதை ஆசிரமம் என்று தான் அங்குள்ள வெள்ளை இனத்தவர்கள்
கூறுகிறார்கள். சிங்களவர் ஒருவர் தான் அக்கோயிலை அங்கு
உருவாக்க காரணமாக இருந்தார் என்று ஒரு தகவலும் உள்ளது.
(இது பற்றி உறுதியாக தெரியாது)
மேலதிக விபரங்களுக்கு அந்தக் கோயிலின் இணைய முகவரி தருகிறேன்.
சென்று பாருங்கள்.http://www.skandavale.org/index2.htm
<span style='font-size:25pt;line-height:100%'>நன்றிகள் வசிசுதா</span>

