06-03-2005, 07:36 PM
Quote:நான் கேட்டது ரூ 100/= க்கும் 100 பொம்மை வாங்கணும் என்று. இதற்குள் எப்படியாம் இனிப்பு வாங்கிறது. எனக்கே 100 பொம்மைகள் வேணும் பிறகெப்படியாம் யாழ்கள உறுப்பினர்களுக்கும் கொடுக்க முடியும். சரி முதலில் ஒழுங்காக பதில் சொல்லி தாங்கோ நான் பொம்மைகளை வாங்கிறேன். அதற்கப்புறம் பார்ப்பம் யார்யாருக்கு பொம்மை கொடுக்கிறதென்றுஎன்ன வெண்ணிலா நான் சொன்ன விடையில திருப்தி இல்லையா?
10 நீல பொம்மை 35 பச்சை பொம்மை 55 சிவப்பு பொம்மைகளைக் கூட்ட 100 பொம்மைகள் வருகிறதா.
இனி விலைகளைப் பார்ப்போம்.
10x5=50,
35x0,25=8,75,
55x0,75=41,25
இவ்வளவையும் கூட்ட 100 வருதா.
!

