06-03-2005, 07:22 PM
samsan Wrote:இங்கே:-http://www.voipbuster.com/en/index.htmlசில குறிப்பிட்ட நாடுகளுக்கு இலவசமாக தொலைபேச முடியும்.நான் முயற்சிசெய்தேன் "அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம்." <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்களும் ஒருமுறை முயற்சி செய்துபாருங்கள்
ஆஹா.. நானும் தரவிறக்கி முதற்தடவையா சுவிசுக்கு டயல் பண்ணினேன். றிங் பண்ணிச்சு.. ஆஹா.. அங்கை எடுத்தாங்க.. ஆஹா.. கதைச்சாங்க.. ஆஹா.. அப்பறம் இடையில யாரோ வந்து ஏதோ சொன்னாங்க.. என்னென்றால்.. unlimited நேரம் கதைக்க வேணும் என்றால் credit வாங்க சொல்லி.. பிறகு.. அப்பிடியே கட் ஆகிட்டுது.. ம்.. one minute call எடுக்க பயன்படும். இருக்கட்டும்.
..

