06-03-2005, 03:49 PM
அடப்பாவிகளா. என்னப்பா நடக்குது இங்க.. அந்த மிஸ் வெண்டுட்டா வாழ்த்து தெரிவிப்பீங்களா அல்லது அவங்கட வாழ்க்கை குறிப்பை எழுதுவீங்களா எண்டு பார்த்தா இப்படி கவுத்துப்பிட்டியலே..
ஜோவ்வ் அத்தூ என்ன லொள்ளா உமக்குத்தானே Miss jaffna 1940 கட்டிவச்சிருக்கு அதுக்க இப்ப என்ன லொள்ளு?? ஆ.. :evil: :evil:
ஜோவ்வ் அத்தூ என்ன லொள்ளா உமக்குத்தானே Miss jaffna 1940 கட்டிவச்சிருக்கு அதுக்க இப்ப என்ன லொள்ளு?? ஆ.. :evil: :evil: