06-03-2005, 02:29 PM
Quote:நான் கேட்டது ரூ 100/= க்கும் 100 பொம்மை வாங்கணும் என்று. இதற்குள் எப்படியாம் இனிப்பு வாங்கிறது. எனக்கே 100 பொம்மைகள் வேணும் பிறகெப்படியாம் யாழ்கள உறுப்பினர்களுக்கும் கொடுக்க முடியும். சரி முதலில் ஒழுங்காக பதில் சொல்லி தாங்கோ நான் பொம்மைகளை வாங்கிறேன். அதற்கப்புறம் பார்ப்பம் யார்யாருக்கு பொம்மை கொடுக்கிறதென்று.
சுட்டி நீங்கள் உங்களின் முதல் பதிப்பிலே தெளிவாக எழுதவில்லை அதுதான் நான் சும்மா எழுதினேன். பருவாயில்லை இப்போ திருத்திவிட்டீர்கள். விடைதெரிந்தால் நிச்சயமாக சொல்கிறேன்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

