06-03-2005, 10:55 AM
vasisutha Wrote:Malalai Wrote:Quote:Malalai எழுதியது:வசியண்ணாவாக்கும்....அதைத் தானே நானும் கேட்டன் அவரிடம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
இது இலண்டனில் தானே இருக்கிறது வசியண்ணா? இதற்கு பூசை செய்வது தமிழர்கள் அல்ல என நினைக்கிறேன்...அப்படியா? அழகாக ஆனந்த சயனம் செய்யும் விஷ்ணு... நன்றிகள் படத்திற்கு...வசியண்ணா
அப்ப யாரு பூசை செய்யது...--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
மழலை சொல்வது சரியே.. இந்தக் கோயிலில் பூசை செய்வது
வெள்ளைக்காரர்கள் தான். கிறிஸ்தவக் கோயிலில் பாதர் அணிந்திருப்பது
போல நீண்ட அங்கி அணிந்திருப்பார்கள்.
பூசை என்றால் சமஸ்கிருத மந்திரம் சொல்வது இல்லை..
பாடல்கள் பாடி <span style='font-size:22pt;line-height:100%'>(ஆங்கிலம் இந்தி சிங்களம் (தமிழில் இல்லை) )
ஆராதனை செய்வார்கள்.</span>எல்லா மதக் கடவுள்களுக்கும் பூசை உண்டு ஆயினும் முருகன் தான்
பிரதான கடவுளாக இங்கு உள்ளார்.
இலண்டனில் இருந்து 4 மணிநேரம் காரில் பிரயாணம் செய்துதான்
போக முடியும். கோயில் மலையில் உள்ளது. காட்டு வழிபோல பாதை.
ஒரு வாகனம் மட்டும் போகக்கூடிய அளவே பாதை உள்ளது.
இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <span style='font-size:22pt;line-height:100%'>பூசை என்றால் சமஸ்கிருத மந்திரம் சொல்வது இல்லை..
பாடல்கள் பாடி (ஆங்கிலம் இந்தி சிங்களம் (தமிழில் இல்லை) )
ஆராதனை செய்வார்கள்.
-vasisutha</span>
:?: இலங்கையில் கூட சிங்கள மக்கள்
விநாயகரையும், முருகனையும், காளியம்மனையும், விஷ்ணுவையுமே முக்கியமாக வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
தமிழர்கள் இங்கு போவது குறைவா வசி?
அல்லது வேறு ஏதாவது தகவல்கள்?.............................


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->