06-03-2005, 08:31 AM
hari Wrote:மன்னர் அல்லவா முதுசம் கொடுக்கனும்tamilini Wrote:அப்பு மன்னிக்கவும், நான் இப்ப திரிந்திட்டன், "தங்கை சொல் மிக்க மந்திரமில்லை!" இது எங்கட பஜார் பழமொழி அதை என்னால் மீறமுடியாது.Quote:உலக அழகு ராணி அண்ணியாக வரப்போகிறா என்று பெருமைப்படாமல்உலக அழகி எல்லாம் வேண்டாம் ஒரு உத்தமி வந்தால் போதும். :wink:எங்கையாவது உத்தமி என்ற பெயரில் இருக்கிற பெண்குட்டியை பாருங்கள் அதுபோதும். சீதனம் ஒன்றும் வேண்டாம் ஒன்லி US$ 100,000 டொலர் போதும்!
எப்படி சீதகம் கேட்கலாம்???


எங்கையாவது உத்தமி என்ற பெயரில் இருக்கிற பெண்குட்டியை பாருங்கள் அதுபோதும். சீதனம் ஒன்றும் வேண்டாம் ஒன்லி US$ 100,000 டொலர் போதும்!