06-03-2005, 01:19 AM
Quote:samsan எழுதியது:Quote:
சுட்டியட்ட 100ரூபாயிருக்கா அப்படியேன்றால் 90 சிவப்புநிறபொம்மையும் 1நீலநிற பொம்மையும் 9 பச்சை நிறபொம்மையும் வாங்கினால் 100 பொம்மையை சுட்டி 74.75 சதத்துக்கு வாங்கிவிடும். மீதிபணத்திற்கு சுட்டி இனிப்பு வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வீடுபோகலாம்.
அப்படியே அந்த 25 சததுக்கு ஒரு பச்சை பொம்மை வேண்டி சாம்சனுக்கு கொடுக்கிறது கஸ்டப்படு விடை சொல்லி இருக்கார் எல்லா.. .
ஏன் இந்த ஓரவஞ்சகம் மீதிக்காசுக்கும் பொம்மைவாங்கி யாழ்கள உறுப்பினர் அனைவருக்குத் கொடுக்கலாமே :evil:
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

