06-03-2005, 01:14 AM
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் சகோதரர் சோழியானின் குடும்பத்தினரிற்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

