06-03-2005, 12:46 AM
Quote:என்ன அப்பு நக்கலா மலர் அண்ணியோ குருவி அண்ணாவோ கேள்விப் பட்டா அடிக்க வரப் போயினம்இப்படிப்பாக்கிறியள் என்று தெரிஞ்சாலே குருவிக்கு மகிழ்ச்சி தான். ஜஸ்ஸின் தம்பியாச்சா அழகியை கட்ட பொருத்தம் தான். எங்க சின்னப்பு பாருங்கோ ஒருக்கா சாதகத்தை.. :mrgreen: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

