06-02-2005, 12:39 PM
Niththila Wrote:Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:
திருமணம் செய்தபின் நிச்சயமா அனைவரும் தமது வாழ்க்கை துணையை காதலிக்கணும். எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே கேள்வி என்பதால் அதை இணைக்கவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

