06-02-2005, 10:30 AM
குருவியண்ணா நீங்க தேடுற மனிதம் (நீங்க தேடுறதுக்கு பேர் மனிதமில்ல ) வெற அந்தக் கவிதைல அவர் தேடின மனிதம் வேறண்ணா. அதுகூட ஒழுங்காத் தெரியமல் கதைக்கிறீங்கள். அதுசரியண்ணா உங்கட பார்வையில மனிதமெண்டால் என்னண்ணா? எனக்கு விளங்கேல ஒருக்கா விளங்கப்படுத்துங்கோண்ணா

