06-02-2005, 10:18 AM
அடக்கடவுளே யார் யார் மனிதத்த தேடுறதெண்டு விவஸ்தையே இல்லாமல் போச்சு. உதென்னண்ணா ஊனாவில மானாவில கானாவில எண்டு எல்லா வரியையும் எழுதினால் வாசிக்க போர் அடிக்குது. குரவியின்ர படத்த போட்டிட்டு பகுத்தறிவ பற்றிக் கதைக்கிறீங்களண்ணா. கவிதையில ஒண்டுக்கொண்டு முரணா இருக்குதேயண்ணா? ஈழவிடுதலையும் மனுச விடுதலைதானே இல்லாட்டி மண் விடுதலையோ அப்ப ஈழவிடுதலையையும் சேத்து கொச்சைப்படுத்துறீங்களண்ணா. நீங்கள் மறைமுகமா லழவிடுதலையை பல இடத்தில கொச்சைப் படுத்திறீங்கள் இது சரியில்ல. :wink:

