06-01-2005, 11:20 PM
அம்மையாரின் அத்ம சாந்தியடைய இறைவனைப்பிராhர்த்திப்பதோடு... அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றவர் உறவினர்களுக்கும் இவர்களுளோடு சோழியன் அண்ணாவுக்கும் எனது அழ்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...
<span style='font-size:25pt;line-height:100%'>இன்று வரை கடல் பிரிந்தது உங்களை உறவினை -இன்று
காலன் பிரித்து விட்டான். நெஞ்சில் ஆறத சோகம் இருக்கும்
சோகங்களை களைந்த வீறு நடைபோடுங்கள் என்று கூறிவிட இது ஒன்றும் அரசியல் பிணைப்பல்ல அன்னை பிள்ளை உறவு.
உங்களுடன் நாமும் உங்கள் துயரினைப்பகிர்ந்து கொள்கிறோம்......</span>