06-01-2005, 09:27 PM
Quote:மதி மயங்கி பித்து நிலையில்தற்போது தங்கள் கவிதைகள் எல்லாம் மிக அருமையாக வடிக்கிறீர்கள்.
மறக்காமல் பாடுது பல்லவி
மனிதருக்குள் விடுதலையாம்
மனிதம் தந்த வாழ்வியல் அழித்து
மாக்களாய் வாழ வேண்டுமாம்
மந்தியாய் தாவ வேண்டுமாம் மனம்
மருட்சிக்குள் புரட்சி காண வேண்டுமாம்
மயக்கமில்லாத் தெளிவும் அதுவாம்
மந்திரம் போல் முழங்கித் தள்கிறார்
மாற்றம் தேடியோர் தெய்வம் அது என்று
மண்றாடித் தொழுகின்றார்
வாழ்த்துக்கள்....
மேலும் தொடருங்கள்.

