06-01-2005, 02:14 PM
காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா வாழ்க்கைத் துணையெண்டா எப்பிடி இருக்கோணும்? ஒரு ஆணின் வாழ்க்கைத் துணையாக இன்னொரு ஆணும் இருக்கலாந்தானே? உங்கட கேள்வியே எனக்கு ஒழுங்காப் புரியேல அண்ணா. நீங்கள் வாழ்க்கைத்துணையெண்டு ஆர சொல்லுறீங்கள் :?

