06-01-2005, 10:23 AM
எடயப்பு எங்கையடாப்பா போய்டாய் எல்லாம் குழம்புது குழப்பிறாங்கள் பொல்லாலை உச்சியில போட்டது போல இருக்கு
மன்னன் எண்டுறாங்கள் மந்திரி எண்டுறாங்கள் 16 எண்டுறாங்கள் 15
13 வேற எடயப்பு ஒருக்கா வா வந்து ஒரு விளக்கம் தா அப்பு
எண்டைக்கு அந்த யாரப்பா அந்த சோனகப்பெடி அவனைப்போட்டாங்களோ உவன் குத்தியன் வீட்டுப்பக்கம் வாறேல்லை
ம்
ம்
பாப்பம் எங்க போய் முடியுது எண்டு
:oops: :oops: :oops: :oops: :oops:

[b]