05-31-2005, 09:08 PM
யூடே கனொன் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடுதான். எமக்கு கிடைக்ககூடிய உதவிகளை நாம் உதறினால் நாங்கள் விடுதலைபெற அதிக காலம் எடுக்கும்..இலங்கையில் கால் ஊன்ற அமெரிக்காவும் இந்தியாவும் எடுத்த முயற்சியில் தற்சமயம் இந்தியா வெற்றிபெற்றதுபோல தெரிகிறது. .இந்தியாவின் சேதுசமுத்திரத்திட்டம் இந்துசமுத்திரத்தில் தன் கடற்படையை வலுப்படுதத எடுக்கப்பட்ட முயற்சிபோல் தெரிகிறது.
தன்முயற்சியில் தோல்வியுற்ற அமெரிக்காவுக்கு இந்துசமுத்திபகுதயில் ஒரு வலுவான உதவி தேவைப்படுகிறது.. புலிகளுக்கு உதவுவதால் தனக்கும் சில இலாபம் கிடைக்குமென நினைப்பதுபோல தெரிகிறது. .அதனால் நாமும் எமக்கு கிடைக்கும் உதவிகளை பயன்படுத்த தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியா புலிகள் தங்கள் விமானத்தை கடத்துவதற்கு முயல்கின்றார்கள் என்பதுபோன்ற விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றது. எதிரியின் எதிரி எமக்கு நண்பன். இந்தியா என்ற எதிரிக்கு பக்கத்தில் இருக்கப்போகும் நாங்கள் அமெரிக்காவை நண்பனாக்குவது நல்லதுதான் என நம்புகின்றேன்.