05-31-2005, 05:52 PM
வரும் காலத்தில் சீனா தெற்காசியாவில் தனிப்பெரும் வல்லரசாக வளரப்போகின்றது. அதனுடன் சில வேளைகளில் இந்தியாவும் கைகோர்க்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந் நிலையில் இலங்கையில் ஜேவிபி இந்தியாவிற்கும்ää சீனாவிற்கும் சார்பான போக்கினைக் கொண்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் ஜேவிபி ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமாயிருக்கின்றன. இவை அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சவாலானவை.இதனால் விடுதலைப்புலிகளினை அமெரிக்கா ஆதரிக்கவேண்டிய நிலை ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாயுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சீன நாட்டவர்களை அதிகளவில் காணக்கூடிய தாகவிருக்கின்றது. அதும் கைக்கடிகார வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சீன நாட்டவர்களை அதிகளவில் காணக்கூடிய தாகவிருக்கின்றது. அதும் கைக்கடிகார வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
.