05-31-2005, 03:32 PM
ஜோவ்வ் சாத்திரி என்ன லொள்ளா நம்மட அந்த வானொலியை பற்றி கதைக்க எவருக்கு அறுகதை இல்லை.. அவங்கள் யாரு அவங்கள் காகங்கள் மாதிரி சீ பினிக்ஸ் பறவைகள் மாதிரி மீண்டும் மீண்டும் சாம்பலில இருந்து எழுந்து பறப்பாங்கள்.. அந்த வானொலியின்ர காரக்ரைறையே புரிஞ்சிக்கமாட்டீங்கள் என்றீங்களேப்பா... மற்றய வானொலிக்காரங்கள் அதைப்பார்த்து பழகோனும்ம்.. அந்த அறிவிப்பாளர் அதுதான் ராமராஜன் குரலைகேட்டீங்கள் எண்டால் தெரியும்.. அப்படி ஒரு குரல் தேன் வடியும்,, என்னமாதிரி தமிழை அறுத்துறூத்து கதைக்கிறான்.. ஏன் அவனுடைய வீட்டுக்காரிண்ட குரல் ஆஹா ஒஹோ..கனீர் கனீர் எண்டு செம்பில மாபிளை உருட்டி விட்டமாதிரி ஒரு சத்தம்.. அந்த குரல்களைக்கேக்கிக்கெண்டே வீட்டில ஹோம் சினிமா செற் வேண்டி வைச்சிருக்கிறன்.. (சிலவேளைகளில் பக்கத்துவீட்டுக்காரன் வந்துகேட்பான் என்ன யாரும் மண்டையபோட்டுட்டினமோ ஏன் உப்பிடி றோடியோவில அழுறாங்கள் எண்டு அதுவேற )ரோடியோ அறிவிப்பாளர் ஆகோனுமெண்டதற்காண்டியே அந்த றோவால் சீ இறைவனால் படைக்கப்பட்ட ஜீவனுகள்.. உதையேன் அந்த ரேடியோவில வந்து கதைக்கிற நேயர்கள் இருக்கிறாங்களே அப்பப்பபா.. என்ன ஒரு அடக்கம் என்ன ஒரு பணிவு,, கதையில ஒரு மிடுக்கு ஒரு தெளிவு (ஆனால் ஒண்டு என்ன கதைக்கிறானுக எதற்க்காக கதைக்கிறானுக எண்டு ஒரு இள..வையும் புரிஞ்சுகொள்ளமுடியாது).. :? :| <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அதைவிட அவங்கட செய்தி அறிக்கைகளை கேட்கமுன்னர் ஒரு பெரிய அண்டா பாத்திரத்தை எடுத்து பக்கத்தில வைச்சுட்டு கேளுங்க.. ஏன் சொல்லுறன் எண்டால் அவங்கட செய்தியை கேட்கும் போது கண்ணால கண்ணீர் பாயும்.. (பிறகு வீடு எல்லாம் தண்ணீரை போடும் அதற்க்குத்தான் அந்த பாத்திரம்)

அந்த வானொலியோட போட்டி போடுறதுக்கு இந்த உலக்த்தில ஒரே ஒரு வானொலிதான் இருக்கு அதுதான் கிழிஞ்சவீணை..
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதைவிட அவங்கட செய்தி அறிக்கைகளை கேட்கமுன்னர் ஒரு பெரிய அண்டா பாத்திரத்தை எடுத்து பக்கத்தில வைச்சுட்டு கேளுங்க.. ஏன் சொல்லுறன் எண்டால் அவங்கட செய்தியை கேட்கும் போது கண்ணால கண்ணீர் பாயும்.. (பிறகு வீடு எல்லாம் தண்ணீரை போடும் அதற்க்குத்தான் அந்த பாத்திரம்)

அந்த வானொலியோட போட்டி போடுறதுக்கு இந்த உலக்த்தில ஒரே ஒரு வானொலிதான் இருக்கு அதுதான் கிழிஞ்சவீணை..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

