09-25-2003, 05:35 AM
Sangili Wrote:சரி மதி அப்படியேயிருந்தாலும் இவ்வளவு கூவும் சிங்களவர்களே அப்படியான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு அபகீர்த்தி உண்டுபண்ணலாம்தானே.....இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயம் அதுவும் நோர்வே அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயம்.. பொய்த்தகல் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியும்தானே.. பார்ப்போம்.. என்ன நடக்கின்றதென..
நன்றி. வணக்கம்.
Truth 'll prevail

