05-31-2005, 02:04 AM
பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?
<b> . .</b>

