05-31-2005, 01:21 AM
"எதிரிக்கு எதிரி நண்பன்" நாமும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதில் எவ்வித தப்புமில்லை! எம்மை இந்தியா ஒருபோதும் நிம்மதியாக, சமாதானத்துடன், கவுரவமாக வாழவிடாது. மாறாக தமது சுயநலத்துக்காக பயன்படுத்தவே காலம் பூராக வைத்திருக்க விரும்பும். மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு கியூபாவைப் போலவே இந்தியா எம் நலனிற்கு பாதகமாய் இருக்கும். நாம் இந்த இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பி நிலைக்க வேண்டுமாயின், எமக்கும் இராணுவ பலத்தை விடவும் பொருளாதார பின்புலம் தேவை. அந்தப் பொருளாதார பின்புலம் அமெரிக்காவாயின் எம்மை இன்னொரு இஸ்ரவேலாக பிராந்தியத்தில் நிலையெடுக்க உதவும்.
" "

