Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா புலிகளுடன் கைகோர்க்குமா?..........
#6
Quote:புதிதாக உருவான நாடுகளில் அமெரிக்க ஆதரவால் பணக்கார நாடாக மாறிய நாடுகளில் சிங்கப்பூர் முக்கியமானது. சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிநாடானது. அப்போது அது இலங்கையிலும் பார்க்க வறிய நாடு. இதே போல சீனாவிலிருந்து பிரிவினை கோரி தனிநாடாக வாழும் தாய்வான் ஐக்கிய நாடுகள் சபையால் கூட ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால் அமெரிக்க ஆதரவால் இன்று செல்வந்த நாடாக இருக்கிறது. தமிழீழ மக்களோ அமெரிக்க எதிர்ப்பு போக்கை காட்டுகின்றனர். இந்த அணுகுமுறையுடன் யாருக்கு எதை விற்று செல்வத்தை ஈட்டி தமிழீழம் முன்னேறப்போகிறது? அமெரிக்க எதிர்ப்பு கியூபா அமெரிக்க உல்லாச பயணிகளுக்கு விற்றுப் பிழைப்பதையா தமிழீழமும் விற்று பிழைக்கப் போகிறது? அந்த நிலை தமிழீழத்துக்கு வரக்கூடாது
இப்ப யுட் என்ன சொல் வாறீர் அமெரிக்கா எமக்கு நண்பனாக வேண்டும் அதுதானே எதிரிக்கு எதிரி எமக்கு நண்பன் எனவே அமெரிக்கா ?????
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
[No subject] - by killya - 05-30-2005, 09:39 PM
[No subject] - by sinnappu - 05-30-2005, 10:05 PM
[No subject] - by Nitharsan - 05-30-2005, 11:16 PM
[No subject] - by sathiri - 05-31-2005, 12:52 AM
[No subject] - by cannon - 05-31-2005, 01:03 AM
[No subject] - by cannon - 05-31-2005, 01:21 AM
[No subject] - by sathiri - 05-31-2005, 01:57 AM
[No subject] - by vasanthan - 05-31-2005, 05:52 PM
[No subject] - by குத்தூசி - 05-31-2005, 09:08 PM
[No subject] - by kuruvikal - 06-01-2005, 02:13 PM
[No subject] - by kathirs - 06-01-2005, 11:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)