09-25-2003, 04:36 AM
நன்றி மோகன் செய்தி உண்மையா என்றுகேட்டதற்கு உங்கள் தலையங்கத்தில்போட்ட செய்தியை மறுபடியும் உதாரணத்துக்கு சாட்சியாக கொண்டுவந்துண்ளீர்கள்.. தேவைதானா..
ஒருபக்கச்செய்தியை மட்டும் பார்த்து பூரிப்படைந்து மௌனமாயிருந்து பொய்யென விட்டுவிட எனது மனம் கேட்கவில்லை.. அதனால்தான் கேள்வியே கேட்டேன்.. ஆதாரபூர்வமாக ஒழிவுமறைவின்றித்தான் அவர்கள் செய்தியும் ஏதோ செய்தி சொல்லுகின்றது.. உண்மையான செய்தியாகவிருந்தால்.. கேவலம்..
மோகன் இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயம் அதுவும் நோர்வே அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயம்.. பொய்த்தகல் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியும்தானே.. பார்ப்போம்.. என்ன நடக்கின்றதென..
நன்றி. வணக்கம்.

Truth 'll prevail