05-30-2005, 07:58 PM
இளவரசியார் வந்துவிட்டார். யாரங்கே நமது அரண்மனை மண்டபத்தில் இளவரசியாரை இகழ்ந்து பாடுபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக கொடுக்கப்படுமென்று அறிவித்துவிடுங்கள். ஓடிப்போன இளவரசியார் பக்கத்துநாடான சிங்களநாட்டில் அறுத்த அறுவையில் அந்த நாட்டு அரசர் ஆட்சி வேண்டாமென்று ஓடிவிட்டாராம்.
அதனால் நாம் எமது படைகளை கலைத்துவிட்டு நாம் சண்டைபிடிக்க வேண்டிய நாடுகளுக்கு இளவரசியாரா அனுப்பினால் போதும். இளவரசியாரின் அறுவையை தாங்கமுடியாமல் எல்லோரும் ஓடிவிடுவார்கள் நாம் ரத்தம் சிந்தாமல் நாட்டை கைப்பற்றிவிடலாம்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]