05-30-2005, 07:22 PM
தற்போதைய இலங்கை (புலிகள்)தொடர்பான கொள்கையில் நெகிழ்வு போக்கு காணப்படுவதுபோல தென்படுகிறது. அண்மையில் யுனிசெவ் அறிக்கைகள் எல்லாம் சற்று நெகிழ்வுப் போக்கை காண்பிக்கின்றன. வான்புலிகள் விடயத்தை இலங்கை வெளிநாடுகளில் ஊதிபெரிதாக்கமுயன்றும் இந்திய தவிர்ந்த ஏணையநாடுகள் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இவையெல்லாம் அமெரிக்கி விடுதலைப்புலிகளுடன் கைசேர்ப்பதற்குரிய அறிகுறிகளா?( ஜோர்ஜ் புஸ் பொதுக்கட்டமைப்புக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.) இவையெல்லாம் தமிழர் தரப்புக்கு நன்மை பயக்குமா? உங்கள் கருத்துக்களை வையுங்களேன் பார்க்கலாம்.

