05-30-2005, 02:41 PM
நான்கு எண்கள் ஒரு வரிசையில் எழுதப்பட்டுள்ளன. முதல் இரண்டு எண்களினதும் சராசரி 7. நடுவிலுள்ள இரு எண்களினதும் சராசரி 2.3. கடைசி இரு எண்களினதும் சராசரி 8.4.
முதலாவது எண்ணினதும் கடைசி எண்ணினதும் சராசரி என்ன?
முதலாவது எண்ணினதும் கடைசி எண்ணினதும் சராசரி என்ன?
<b> . .</b>