05-30-2005, 12:11 PM
shanmuhi Wrote:ஊமை Wrote:ஜேர்மனி கேவிலார் மாதாகோவிலில் இந்தவருடம் எத்தனையாம் திகதி / மாதம் தமிழில் பூசை வைக்கிறார்கள். தயவுசெய்து தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.7.08.2005 நடைபெற இருக்கின்றது.
என்ன பிள்ளை shanமுகி ஊரில ஒரு கோயிலும் மிச்சமில்ல போல பேசாம ஒரு கோயிலை துறக்கலாமே நீங்கள் ஒண்டை துறந்தா நான் அதின்ர பிராஞ்சை இங்கை துறப்பன்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]

