05-30-2005, 06:18 AM
Quote:நன்றி தந்தையே மகளைத் தேடியமைக்கு...தந்தையே என்ன வருத்தப்பட்டுவிட்டிங்களா? உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று தானே இளவரசனைத் தேடாதீங்க என்று சொன்னன்...என் இளவரசன் எனக்கு மட்டும் தானே....அதை என் கைல விடுங்க உங்களுக்கு நல்ல மருமகனா கொண்டு வந்து காட்டுறன் சரியா தந்தையே...
(ஆனந்த கண்ணீர்)

