05-30-2005, 05:20 AM
Quote:''புலவரே! என்ன துணிச்சல்?நான் நினைச்சது சரியாதான் இருக்கு! :evil:
என் எதிரே மந்திரியைப் புகழ்ந்து பாடுகிறீர்?''
''மன்னிக்க வேண்டும் மன்னா!
அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில்
மந்திரியின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!''


