05-30-2005, 03:24 AM
sOliyAn Wrote:காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. <!--emo&சோழியன் சொன்னதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையே தங்கியுள்ளது.முந்திய காலத்தில் பொருத்தம் பார்க்கும் போது யோனிப் பொருத்தம் என்ற ஒன்றை முக்கியமாக பார்ப்பார்கள்.எல்லா பொருத்தமும் சரி வந்து யோனிப் பொருத்தம் சரி வராவிட்டால் எந்நப் பெரிய சம்பந்தமாக இருந்தால் என்ன கை விட்டுவிடுவார்கள்.பஞசாங்கம்பார்க்கத் தெரிந்தவர்கள் சேரந்து இருக்கிறவர்கள் பிரிந்திருக்கிறவர்கள் நடசத்திரம் தெரிந்தால் ஓரளவு உண்மை நிலையை அறியலாம்.ஊரெல்லாம் ஒதுக்கிய ஒருவருடன் நிறையவே படித்த பெண் எல்லோரும் வியக்கும்படி சந்தோசமாக வாழ்வாள் எப்படி?பிரிந்திருக்கும்குடும்பங்களைப் பார்த்தால் கூடுதலானவர்கள் சோழியன் கூறிய நிலையில் திருப்தியடையாதவர்களாகவே இருப்பர்.ஒரு சிலர் மாத்திரமே பகட்டு வாழ்க்கைக்காக பிரிபவர்கள்.--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->