05-30-2005, 03:03 AM
sOliyAn Wrote:காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது ரஜனீஸ் தத்துவமா ஓஷோ தத்துவமா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அகம் ஒளிவுமறைவின்றி நெருக்கமடைவதில் தவறில்லை, புறம் நெருக்கமடைய வேண்டிய அவசியம் என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->