05-30-2005, 01:48 AM
Quote:என்ட மகளை இரண்டு நாளா காணவில்லை. எல்லோரும் எதை எதையோ சொல்லி என்ட மகளை கலைச்சுட்டிங்கள் போல இருக்கு , என்ட மகளுக்கு ஏதாவது நடந்தது என்றால் எல்லோரையும் கூண்டோடு அழிச்சுடுவன் ஜாக்கிரதை!நன்றி தந்தையே மகளைத் தேடியமைக்கு...தந்தையே என்ன வருத்தப்பட்டுவிட்டிங்களா? உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று தானே இளவரசனைத் தேடாதீங்க என்று சொன்னன்...என் இளவரசன் எனக்கு மட்டும் தானே....அதை என் கைல விடுங்க உங்களுக்கு நல்ல மருமகனா கொண்டு வந்து காட்டுறன் சரியா தந்தையே.... :wink: :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:hari எழுதியது:அரச பரம்பரை என்றால் வதந்திகள் வரத்தான் செய்யும்...அதை எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது..எடுத்தால் கணக்கு தெரியாதே..... <!--emo&
என்ட மகளை இரண்டு நாளா காணவில்லை. எல்லோரும் எதை எதையோ சொல்லி என்ட மகளை கலைச்சுட்டிங்கள் போல இருக்கு , என்ட மகளுக்கு ஏதாவது நடந்தது என்றால் எல்லோரையும் கூண்டோடு அழிச்சுடுவன் ஜாக்கிரதை!
இளவரசர் குறித்த வதந்திகளால் மனம் வருந்தி கள பக்கமே வருவதில்லை போல இருக்கின்றது.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
" "

