05-30-2005, 01:39 AM
Quote:Malalai எழுதியது:நீங்க சொல்வது சரி மதன் அண்ணா...ஆனால் கண்ணீர் துயர் துடைக்கும் கருவி அல்லவா?.... :wink: :wink: <!--emo&
மேற்கோள்:
கண்ணீர் உண்மை என்றால் அது தொடராமல் இருக்கட்டும்
கண்கள் இருந்தால் கண்ணீர் என்ற ஒன்றும் இருக்கும் தானே மதன் அண்ணா....
கண்களுக்காக கண்ணீரே அன்றி கண்ணீருக்காக கண்கள் அல்ல
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:Malalai எழுதியது:பூனைக்குட்டியே...என் கணவனையோ அல்லது என் காதலனையோ இன்னுமொரு பெண் தட்டிக் கொண்டு போவதோ அல்லது அவன் தட்டப்பட்டு சொல்லும் நிலையில் இருந்தானனால் அவன் எனது காதலனாகவோ அல்லது என் கணவனோ அல்ல......அதே தான் அனைவருக்கும் பொருந்தும்...அதனால் எப்படி ஒரு பெண்ணுக்கு கோபம் வரும் ஆஆஆ? <!--emo&
அக்கா ஒரு கேள்வி....ஓரு பெண் இன்னுமொரு பெண் மீது என்ன சந்தர்ப்பத்தில் கோவம் கொள்கிறாள்?
மழலைக்கா கேக்கிறதப் பாத்தா அவ எதிர்பாக்கிற பதிலவேற போல கிடக்கு. தன்ர காதலன இல்லாட்டி புருசன இன்னொரு பெண் தட்டிக்கொண்டு போகேக்க கோவம் வருமோ?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Quote:poonai_kuddy எழுதியது:பூனைக்குட்டிக்கு சொன்ன பதிலைப் பாருங்க மதன் அண்ணா....
Malalai எழுதியது:
அக்கா ஒரு கேள்வி....ஓரு பெண் இன்னுமொரு பெண் மீது என்ன சந்தர்ப்பத்தில் கோவம் கொள்கிறாள்?
மழலைக்கா கேக்கிறதப் பாத்தா அவ எதிர்பாக்கிற பதிலவேற போல கிடக்கு. தன்ர காதலன இல்லாட்டி புருசன இன்னொரு பெண் தட்டிக்கொண்டு போகேக்க கோவம் வருமோ?
உண்மையா மழலை
" "
" "
" "