05-30-2005, 01:31 AM
எதையும் சீரியசாகவும் ஆழமாகவும் பார்ப்பதனால் தான் பிரச்சனைகள் வலுப்பெறுகின்றன.திருமணத்தில் கூட ஒரு புத்திஜீவித பரிமாற்றம் போல ஒருதருடைய தேவையை ஒருதருக்கு ஒருதர் பரிமாறிகொள்ளத்தான் என்ற மனப்பாங்கை வளர்க்கவேண்டும். காதல் ஆகட்டும் மற்றது எது ஆகட்டும் மிகைப்படுத்தி போதிக்கப்பட்டிருக்கு.நடைமுறை வாழ்வில் அது நிறைவேறாதபோது ஏற்படுகின்ற ஏமாற்றததினால் தான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றன-------------------------------------ஸ்ராலின்

