05-30-2005, 12:50 AM
என்னட்ட ஒரு எண் இருக்கு. அந்த எண்ணால் 10 இலிருந்து 99 வரையான எந்த எண்ணைப் பெருக்கினாலும் பெருக்கப்படும் எண்ணே இருமுறை விடையாக வரும். உதாரணமாக 99 ஐ பெருக்கினால் விடை 9999.
அந்த அதிசய எண் என்ன?
அந்த அதிசய எண் என்ன?
!

